jeudi 7 décembre 2017

தற்போதைய திருப்பணி நிலவரம்


எமது   மருதங்கேணிக்   கந்தசாமியார்  ஆலயத்தின்  திருப்பணி
வேலைகள்  தொடர்ந்து  ‌நடைபெற்றுக்கொண்டு   இருக்கின்றன.  இதில்  மூலஸ்த்தானத்தில்   இருந்து  ஆறுமண்டபங்கள்,   மூலஸ்த்தானத்தின் பண்டிகை   ‌வேலைகள்,  மற்றும்  வசந்தமண்டபம் ,  பிள்ளையார்  கோவில்,   வையிரவர்  கோவில் யாகசாலை ,  மணிக்கூட்டுக்கோபுரம்,   தீர்த்தக்கிணறு அடியார்கள்கிணறு,  உள்ச்சுற்றுமதில்,   ஆகிய வேலைகள்   யாவும்   நிறைவடைந்து  விட்டது.  மடப்பளியும்,  களஞ்சியமும்  கட்டப்பட்டுக்   கொண்டு இருக்கிறது.    தொடர்ந்து   நிலம்   போடுதல்    வேலைகள்   ஆரம்பமாகின்றது   என்பதை  இக்கோவில் சம்பந்தப்பட்டவர்கட்கு திருப்பணிசார்பாக    அறியத்தருகின்றோம்.

mardi 27 décembre 2016

திருப்பணிநிதி வளங்கியோரின் விபரம்

இக்‌கோவில் திருப்பணிக்காக நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் திருப்பணிச் சபைசார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 15 .12 .2016 வரையிலும் திருப்பணிநிதி வளங்கியோரின் விபரம் கீழ் வருமாறு.
1. கதி‌ரேசு வல்லிபுரம் 100000.ரூபா
2. தெய்வானைப்பிள்ளை வல்லிபுரம் 100000.ரூபா
3. சந்திர‌போஸ் வல்லிபுரம் 200000.ரூபா
4. சந்திரதாஸ் வல்லிபுரம் 300000.ரூபா
5. வனிதாமணி வல்லிபுரம் 200000.ரூபா
6. யெயநாதன் வல்லிபுரம் 200000.ரூபா
7. யெயசோதி வல்லிபுரம் 300000.ரூபா
8. யெயபாலு வல்லிபுரம் 300000.ரூபா
9. வளர்மதி வல்லிபுரம் 100000.ரூபா
10. யெயமதி வல்லிபுரம் 100000.ரூபா
வல்லிபுரம் குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 1900000.ரூபா

11. புலேந்தரன் நடராசா 150000.ரூபா
12. சுரேந்திரன் நடராசா 100000.ரூபா
13. பரமேஸ்வரி சோமலிங்கம் 100000.ரூபா
14. தியாகேஸ்வரி சோமலிங்கம் 100000.ரூபா
15. சுதாகரன் சோமலிங்கம் 245000.ரூபா
16. லிங்கேஸ்வரன் சோமலிங்கம் 100000.ரூபா
17. நந்தினி சோமலிங்கம் 129500.ரூபா
18. சசி சோமலிங்கம் 56350.ரூபா
19.கவிதா சோமலிங்கம் 100000.ரூபா
20. தணிகைச்செல்வி சோமலிஙகம் 25000.ரூபா
சோமலிங்கம் குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 1105850.ரூபா

21. பாலரதி சுப்பிரமணியம் 300000.ரூபா
22. பாலரஞ்சன் சுப்பிரமணியம் 200000.ரூபா
23. சிறீரங்கன் சுப்பிரமணியம் 200000.ரூபா
24. சிறீசங்கர் சுப்பிரமணியம் 100000.ரூபா
சுப்பிரமணியம் குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 800000.ரூபா

25. ஞானசேகரம் கந்தப்பு 100000.ரூபா
26. குணசேகரம் கந்தப்பு 300000.ரூபா
27. மண்டலேஸ்வரன் கந்தப்பு 200000.ரூபா
28. தயாநிதி கந்தப்பு 100000.ரூபா
29. நவேதினி கந்தப்பு 100000.ரூபா
கந்தப்பு குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 800000.ரூபா

30. வல்லிபுரம் சிவபாலன் 130000.ரூபா
31. வதனன் சிவபாலன் 100000.ரூபா
32. வினேதன் சிவபாலன் 200000.ரூபா
சிவபாலன் குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 430000.ரூபா

33. மதிவதனி செல்ல‌ை‌யா 100000.ரூபா
34. வதனி செல்லையா 100000.ரூபா
35. மதிவதனன் செல்லையா 50000.ரூபா
36. சுமங்கலி செல்லையா 35000.ரூபா
37. சிவவதனி செல்லையா 50000.ரூபா
செல்லையா குடும்பம். மருதங்ணேி. மொத்தம்: 335000.ரூபா

38. கரன் வேலுப்பிள்ளை 200000.ரூபா
39. மல்லிகாதேவி வேலுப்பிள்ளை 16300.ரூபா
வேலுப்பிள்ளை குடும்பம். மருதங்கேணி. மொத்தம்: 216300.ரூபா

40. தவமேனன் கந்தசாமி 100000.ரூபா
41. தவக்கோலன் கந்தசாமி 100000.ரூபா
கந்தசாமி குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 200000.ரூபா

42. சிவன‌‌ே‌சன் அரியராசா 50000.ரூபா
43. செல்வனேசன் அரியராசா 50000.ரூபா
44. ஐங்கரன் அரியராசா 100000.ரூபா
அரியராசா குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 200000.ரூபா

45. உமாரமணன் சவாபதிப்பிள்ளை 100000.ரூபா
46. தவச்செல்வம் சவாபதிப்பிள்ளை 100000.ரூபா
சவாபதிப்பிள்ளை குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 200000.ரூபா

47. கனகரட்ணம் கணபதிப்பிள்ளை 75000.ரூபா
48. விஸ்னுகாந்தன் கணபதிப்பிள்ளை 52342.50ரூபா
49. வளர்மதி கணபதிப்பிள்ளை 10000.ரூபா
கணபதிப்பிள்ளை குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 137342.50.ரூபா

50. விசுவலிங்கம் சின்னத்தம்பி 20000.ரூபா
51. குணரட்ணம் சின்னத்தம்பி 100000.ரூபா
சின்னத்தம்பி குடும்பம் மருதங்க‌‌‌ே‌ணி. மொத்தம்: 120000.ரூபா

52. குணரட்ணம் கந்தையா 20000.ரூபா
53. கண்ணன் கந்தையா 100000.ரூபா
கந்தையா குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 120000.ரூபா

54. யெயதாஸ் கந்த‌ை‌ யா 41842.50.ரூபா
55. விஐிதா கந்தையா 20842.50ரூபா
56. சுகிதா கந்தையா 41842.50ரூபா
கந்தையா குடும்பம் மருதங்கேணி. மொத்தம்: 104527.50.ரூபா

57. யெயராணி ராமச்சந்திரன் மருதங்கேணி 100000.ரூபா
58. பாலசுப்பிரமணியம் வினாசித்தம்பி மருதங்கேணி 100000.ரூபா
59. வேணு சிவக்கொழுந்து மருதங்கேணி 100000.ரூபா
60. திருஞானசம்பந்தர் நோர்வே 100000.ரூபா
61. ராஐலக்சுமி சுந்தரலிங்கம் மருதங்கேணி 100000.ரூபா
62. குணபூசனியம்மா மார்கண்டு பிரித்தானியா 100000.ரூபா
63. சிறீஸ்கந்தநாகேஸ்வரி பிரித்தானியா 50000.ரூபா
64. சிறீஸ்கந்தராசா மருதங்கேணி 50000.ரூபா
65. சிறீதர்மராசா மருதங்கேணி 50000.ரூபா
66. பொன்னையா யெகதீஸ்வரன் பிரித்தானியா 50000.ரூபா
67. நவரட்னராசா வேலுப்பிள்ளை பிரித்தானியா 50000.ரூபா
68. சந்திரவதனா செல்வரட்ணம் மருதங்கேணி 40000.ரூபா
69. வரதன் திரவியம் மருதங்கேணி 35000 .ரூபா
70. ஆனந்தராசா கந்தையா எழுதுமட்டுவாள் 25000.ரூபா
71. செல்வராசா பொன்னையா எழுதுமட்டுவாள் 25000.ரூபா
72. சிவகுமார் மருதங்கேணி 25000.ரூபா
73. திருநாமம் மயில்வாகனம் மருதங்கேணி 25000.ரூபா
74. மடுதாசன் கந்தசாமி மருதங்கேணி 25000.ரூபா
75. சிவமம் பார்த்தீபன் நோர்வே 20000.ரூபா
76. செளந்தராசன் ராஐதுரை நோர்வே 10000.ரூபா
77. சிதம்பரநாதன் நடராசா மருதங்கேணி 5000.ரூபா

மேலும் பங்களிக்க விரும்புபவர்கள் விரைவாக பங்களிக்கவும் . நன்றி .

dimanche 30 octobre 2016

திருப்பணி நிலவரம்

மருதங்கேணி கந்தசாமியார் கோவில்
திருப்பணி வேலைகள் இன்றளவும் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகின்றது.வெளிமண்டபத்தை தவிர மற்றைய மண்டபங்களின் மேல்
வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளதை இக்கோவில் சம்பந்தப்பட்டவர்கட்கு அறியத்தருகிறேன்
இதுவரை நிதி உதவி செய்தவர்கட்கு திருப்பணிச் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் 












lundi 9 mai 2016

விசேட அறிவித்தல்

எமது   ‌கோவி‌லின்   கட்டிடவேலைகள்   மிகவிரைவாக  செய்துமுடிக்கவேண்டி   இருப்பதால்     அதிகமான  பணம்  தேவைப்படுகின்றது.  பங்களிக்க  விரும்புபவர்கள்   உங்கள்  பங்களிப்பை உடனடியாக   அளிக்கலாம்.  இதுவரை   பணவுதவி  செய்தவர்கட்கு   திருப்பணிச்சபையின்
சார்பாக   மனமார்ந்த  நன்றிகளைத்  தெரிவிக்கின்‌றோம்.

samedi 12 mars 2016

திருப்பணி பற்றிய கலந்துரையாடல்



சென்ற  06.03.2016  ஞாயிற்றுக்  கிழமை  சைவபீடத்  தலைவர்  அச்சுவேலிக்  குமாரசாமிக்குருக்கள்   பூட்டனார்     ஈஸ்வரக்குருக்கள்  அவர்கள்  கட்டபட்டுக் கொண்டிருக்கும்  கந்தசாமிகோவிலிற்கு  வருகைதந்து  கட்டிட  நிலமைகளை பார்
வையிட்டு   ஆகம   முறைகள்   பற்றி  ஆலோசனைகளை   வழங்கியதுடன்
நிர்வாகம்   திருப்பணிச்சபை   அங்கத்தவர்களுடன்   கூடி   ஆலோசனைளை   நடத்திச் சென்றுள்ளார்என்பதை  என் முகநூலில்   உள்ள   இக்கோவில்  சம்பந்தப்பட்டவர்
களுக்கு   அறியத்தருகிறேன்.